Thursday, March 19, 2026

அதிராம்பட்டினம் திருட்டு வழக்கில் நால்வர் கைது!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தை சேர்ந்த நால்வர் மின்சார வயர்,உள்ளிட்டவற்றை ஒரு தனியார் நிறுவனத்தைதில் திருடியுள்ளனர். இதுகுறித்து அந்நிறுவனத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில், அப்பகுதியில் அதிராம்பட்டினம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது சந்தேகத்திற்கு இடமான நிலையில் மின்சார வயர்களை தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்த நால்வரை மடக்கி பிடித்து விசாரித்தனர்

அப்போது அவர்கால் முன்நுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் .சந்தேகமடைந்த போலிசார் துருவி துருவி விசாரித்தனர் அதில் அவர்கள் துருடியதை ஒப்புக்கொண்டனர்.

இது தொடர்பாக ராஜேஸ்வரன் வயது 20,சுரேஷ் வயது 22, காலாவர்ணம் வயது 22 ,பாலு என்கிற பாண்டியன் வயது 19 ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img