318
பிலால் நகரை சேர்ந்த மதுக்கூர் பக்கிர் முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் காதர் சேக்காதி, மீன் வியாபாரி அப்துல் ரஹ்மான், முகம்மது பிலால் ஆகியோரின் மாமியாரும், பரோஸ்கான், அசாருதீன், முகம்மது ஃபாஜில், சேட் ஆகியோரின் உம்மம்மாவும், காஜா முகைதீன் அவர்களின் தாயாருமான திருக்கை வீட்டை சேர்ந்த பிச்சை அம்மாள் அவர்கள் நேற்றிரவு (20/08/23) பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(21/08/23) காலை 11 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.