468
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக வருகின்ற 23-08-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மின்சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.