மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா. மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு. முஹம்மது செரிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் வா.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் வா.மு. முஹம்மது யூசுப், மர்ஹூம் வா.மு. ஹைதர், வா.மு. அலி அக்பர், மர்ஹூம் வா.மு. முஹம்மது பாரூக், மர்ஹூம் வா.மு. முஹம்மது புகாரி, மர்ஹூம் வா.மு. ஹலீம் ஆகியோரின் சகோதரரும், N M. பைசல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், I. முஹம்மது அலி அவர்களின் தகப்பனாருமாகிய வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள் இன்று(22/08/23) காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(22/08/23) இஷா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு: வா.மு. அகமது இப்ராஹிம் அவர்கள்…!!
628
previous post