Friday, December 6, 2024

மரண அறிவிப்பு : உம்மல் ஹபீபா அவர்கள்..!!!

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ.முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ.முஹம்மது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், அன்சாரி, நிஜார், முஹம்மது சித்தீக், அப்துல் வாஹீத் ஆகியோரின் தாயாரும், அப்துல் கபூர், ஹிதாயத்துல்லா, அப்துல் ஃபத்தாஹ் ஆகியோரின் மாமியாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் இன்று(21/09/23) கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(22/09/23) காலை 9 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : மெஹர்னிஸா அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த கீழத்தெரு முஹல்லா முன்னால் நிர்வாகி மர்ஹூம் மலாக்கா அப்துல் மஜீது அவர்களின் மகளும், மு.மு.முகம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும், பச்சப்பிள்ளை...

மரண அறிவிப்பு : K. ஃபரோஸ் கான் அவர்கள்!

மரண அறிவிப்பு : தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். கச்சு மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம். P.M. கச்சு முகைதீன், மர்ஹூம். P.M. அபுல்...

மரண அறிவிப்பு – எலக்ட்ரியசன் சேக்காதீ அவர்கள்!!

அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மூ.பா முகம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், மர்ஹும் மு.செ.அபூசாலீஹ் அவர்களின் மருமகனும், முஹம்மது காசீம், அப்துல் சமது,...
spot_imgspot_imgspot_imgspot_img