தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பக்கீர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது முகைதீன், மாஹீம் ரஸ்மத்துல்லா, ஜபருல்லாஹ் முஹம்மது வாப்பு தங்கவாப்பு ஆகியோரின் சகோதரியும், நூர்முகம்மது, ரபீக்அஹமது, சாதீக் பாட்சா ஆகியோரின் மாமியாரும், அஜ்மல்கான், ஹாஜா பக்கீர், சேக் நூர்தீன் ஆகியோரின் தாயாரும், இம்ரான் கான், அக்சர் ஹாத்தீன் ஆகியோரின் வாப்பிச்சியுமான தர்வூஸ் கனி அவர்கள் நேற்றிரவு(21/09/23) 9 மணிக்கு தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று(22/09/23) இஷா தொழுகை முடிந்தவுடன் தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு : தர்வூஸ் கனி அவர்கள்…!!
343