Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு – வாய்க்கால் தெரு ஷாகுல் ஹமீது.

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெரு கீழ்புறம் வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ-மு-க. ஹாஜா முகைதீன் அவர்களிண் மகனும் மர்ஹும்  கொ-மு-அ. முகமது அப்துல் காதர்
ஆலீம் அவர்களின் மருமகனும் அஹமது அஸ்லம் அவர்களின் தகப்பனாரும், நூருல் அமீன், அகமது அனஸ், நசீர் அகமது. அவர்களுடைய மாமனருமாகிய

சாகுல் ஹமீது அவர்கள் வாய்க்கால் தெரு இல்லத்தில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்து நல்வாழ்விற்கு துஆ செய்ய வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img