Thursday, March 19, 2026

பாலஸ்தீனத்தின் மீது குண்டு மழை பொழிவதை தடுக்க வேண்டும் – அதிரை SDPI பிரச்சாரம்.

spot_imgspot_imgspot_imgspot_img

பாலஸ்தீன் மீதான தாக்குதலை தடுத்திட வேண்டும் – அதிரையில் SDPI கட்சியினர் விழிப்புணர்வு பிரச்சாரம் !!

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மீது குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனால் அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியாகி வருகிறார்கள் என அல் ஜசீரா போன்ற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகிறது. இதனை கண்டித்து உலகில் பல்வேறு நாடுகளில் சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் SDPI கட்சியின் சார்பில் பதாகை ஏந்தி அதிராம்பட்டினம் நகரில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தொழுகைக்கு பின்னர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான அக் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img