Wednesday, March 18, 2026

சென்னையில் அதிரையர் அப்துல் லத்தீஃப் வஃபாத்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது ஆலிம் அவர்களின் மகனும், சர்புதீன், அஸ்ரப் அலி, அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் கம்ப்யூட்டர் ஃபாரூக் அவர்களின் மச்சினனுமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை M.K.P. நகர் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img