Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு: கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம் கு.மு.க.அபுல் ஹசன் அவர்களின் பேரனும், கு.மு.க.அஹமது கபீர் அவர்களின் மகனும், கு.மு.க. முஹம்மது மீராசா அவர்களின் தம்பி மகனும், கு.மு.க.சேகு நெய்னா மரைக்காயர், கு.மு.க.சாகுல் ஹமீது, கு.மு.க.பசீர் அஹமது ஆகியோரின் காக்கா மகனும், கு.மு.க.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரரும், N.M.தமீம் அன்சாரி அவர்களின் மைத்துனரும், N.M.ஹாஜா நஜுபுதீன் அவர்களின் மாமாவும், கு.மு.க.ஹசன் அலி, கு.மு.க. பிலால் ஆகியோரின் தகப்பனாருமாகிய கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள் இன்று(02/11/23) மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(03/11/23) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img