மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது இபுராஹீம் கனி அவர்களின் மகளும், மர்ஹும் முகம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும், மர்ஹும் அகமது ஹாஜா, K.P.N. நெய்னா முகம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹும் தொம்பா என்கிற நாகூர் பிச்சை, அலாவுதீன் ஆகியோரின் தாயாரும், முகம்மது யூசுப், ரஜப் முகைதீன், ஹாஜா, நசுருதீன், சாலிஹ் உஷேன், அப்துல் லத்தீப் ஆகியோரின் பாட்டியுமாகிய ஆசியா அம்மாள் அவர்கள் இன்று 03/11/23 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை 04/11/23 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.