Saturday, May 18, 2024

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.மு.க. சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மகளும், மர்ஹூம் வா.அ. சாஹிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அ.மு.க. அலி தம்பி மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம். A. கமால் ஹுஸைன் அவர்களின் மாமியாரும், V.A. சர்புதீன் அவர்களின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் இன்று(27/01/24) புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்ம மஃக்ஃபிர்லஹா வர்ஹம்ஹா.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(27/01/24) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...