Monday, March 23, 2026

அதிரையில்,டண்டனக்கா ரோட்டிற்கு கிடைத்தது பரிகாரம் – பணி ஆரம்பம் எப்போது?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் 13வது வார்டுக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி சாலை மிகவும் பாதிபுக்கு உள்ளாகி அவ்வழியே செல்லும் வாகனங்கள் எல்லாம் டண்டனக்கா ஆடி சென்றன.

இது தொடர்பாக அவ்வப்பொழுது நமது தளத்தில் செய்தியாக வெளியிட்டும் வந்துள்ளோம். இந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் வைத்த தொடர் கோரிக்கையை அடுத்து சாலைப்பணிக்கு என நகராட்சி சில தொகைகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி குண்டும் குழியுமான சாலைகளை முதலில் செப்பனிட்டு பிறகு தார் சாலை அமைக்கப்படும் என அப்பகுதி மக்களால் மிகவும் எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img