Saturday, May 4, 2024

நான் தோற்றதாக ஆகிவிடும் – அதிரை கீழத்தெரு சங்கத்துடன் முட்டி மோதும் கோட்டூரார் ஹாஜா !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ஜாவியால் எதிர்புறம் தக்வா பள்ளியின் ஆட்டோ நிறுத்தம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பழமையான  இந்த நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமாக இணைந்து செயல்படுகிறார்கள் இதற்கு நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

எதிர்புறம் பெண்கள் மேல் நிலை பள்ளி உள்ளதால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் இணைய விரும்பாத சிலர் அருகில் ஒரு புதிய  சங்கத்தை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  கோட்டூரார் விறகுக்கடை ஹாஜா முழு ஆதரவு தெரிவித்து AITUC ஆட்டோ நிறுத்தத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பதாகை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள். எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தக்வா பள்ளியின் ஆட்டோ ஓட்டுநர்கள் போர்கொடி தூக்கி சம்பந்தப்பட்ட ஜமாத் நிர்வாகத்திடம் முறையிட்டு உள்ளனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட பழைய ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

இதனையும் மீறி புதிய ஆட்டோ நிறுத்த திறப்பு விழாவிற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.

பெண்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் புதிய ஆட்டோ நிறுத்தம் என்பது புதிய சிக்கலை உருவக்கும் எனவும், இதனை காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...