Sunday, April 28, 2024

மரண அறிவிப்பு: சாதிக் பாஷா அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

புதுத்தெரு சின்ன தைக்காலை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் இப்ராஹிம், மர்ஹூம் காதர் மைதீன் ஆகியோரின் மருமகனும், அல்லாஹ் பிச்சை, அப்துல் ரஹ்மான், கமல் பாட்ஷா மர்ஹூம் அஜ்மல் கான், சாகுல் ஹமீது, நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரரும், அப்துல் வஹாப், முஹம்மது அலி ஆகியோரின் மைத்துனரும், சுல்தான் ஆரிப், அரபு என்ற அப்துல் வாஜிது ஆகியோரின் மச்சானும், பெரோஸ்கான் அவர்களின் தகப்பனாருமாகிய சாதிக் பாஷா அவர்கள் நேற்றிரவு (23/02/24) வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(24/02/24) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...