Saturday, May 4, 2024

தமிழக அரசு நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன் கூட்டியே வழங்க வேண்டும்.

Share post:

Date:

- Advertisement -

அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர், மொளானா முகம்மது காஷிம் அறிக்கை.

அதிராம்பட்டினம். பிப் 25 இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.ரமலான் காலங்களில் இஸ்லாமியர்கள் உண்ணா நோன்பிருந்து கடைபிடிக்கும் இத்தருணத்தில், தமிழக அரசு சார்பில்.ஆண்டுதோறும் நோன்பு கஞ்சிக்கான அரிசியை இலவசமாக வழங்கி வருகிறது

கடந்த காலங்களில் நோன்பு க்ஞ்சிக்கான அரிசியை வழங்கியதில் சில குளறுபடிகள் இருந்து வருகிறது.குறிப்பாக உணவு கிடங்கில் இருந்து அரிசியை பள்ளிவாசலின் நிர்வாகமே தனியாக வாகனங்களில், கொண்டுவரும் சூழல் உள்ளது இது பள்ளியின் நிர்வாகத்திற்கு கூடுதல் சுமையாக உள்ளது, அரிசியை இலவசமக வழங்கு அரசே அதனை நேரடியாக விநியோகம் செய்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

.மேலும், நோன்பு காலம் நெருங்கும் நேரத்தில், அரிசியை காலதாமதமின்றி வழங்கிட தமிழக அரசு ஆனை பிறப்பிக்க வேண்டும் என அகில இந்திய ஷரியத் ஐக்கிய கழக ஒருங்கிணைப்பாளர் மொளலவி காஷிம் ரஹ்மானி தமது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.





spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...