அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த குற்றவாளி கைது செய்தியில் வெளியான படம் முற்றிலும் தவறானது என்றும். பின்வரும் படத்தில் காணப்படும் புகைப்படமே உண்மையானது எனவும் முன்னதாகவே சமீக ஊடகங்களின் பரவிய புகைப்படத்தை வைத்து செய்தியை வெளியிட்டமைக்கு அதிரை எக்ஸ்பிரஸ் தமது வருத்தத்தை பதிவு செய்கிறது.
புகைப்படம் தவறானது என தகவல் கிடைத்த மறுகனமே அதனை நீக்கியதோடு சமூக ஊடகங்களில் இனி யாரும் அதனை பரப்ப வேண்டாம்.என அன்போடு கேட்டுகொள்கிறோம்.