Monday, December 1, 2025

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளீர்களா..? உங்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

நமது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உஸ்வத்துர் ரசூல் பெண்கள் மதரசாவில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 10/03/2024 காலை 9:30மணிமுதல் 12மணி வரை ஹஜ் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் ஹஜ் பயணம் குறித்து இஸ்லாம் எடுத்துரைக்கும் வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்து விளமளிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

கூகுள் வழித்தடம் :- https://app.goo.gl/EKva5m1vN65mJjV3A

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img