கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த கறிக்கடை சின்ன தம்பி, சேக் தாவூது ஆகியோரின் பேத்தியும், S. அஜ்மல்கான் அவர்களின் மகளுமான லுஹா அவர்கள் இன்று(07/04/24) காலை 7:00 மணியளவில் காட்டுப்பள்ளி எதிரே உள்ள ஹாஜியார் லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(07/04/24) அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.