கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகளும் மர்ஹும் வாப்பு மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் அகமது ஜுபேர் அவர்களின் மனைவியும் மர்ஹும் சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும் மர்ஹும் முஹம்மது அலியார் சார் மர்ஹூம் சம்சு தப்ரேஸ் ஆகியோரின் சகோதரியும் மர்ஹூம்
முஹம்மது ஜமீல் கான் அவர்களின் தாயாரும் ஆகிய ரஹ்மா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
More like this
பேரளத்தில் அதிரையர் வஃபாத் – அதிரையில் நல்லடக்கம்..!
புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மன்னார் மு.கா. அப்துல்காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின்மருமகனும், மர்ஹூம் A.K. காதர் சாஹிப், A.K....
மரண அறிவிப்பு : ஜுனைதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம். சேனா.மூனா. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம். நேனா. மூனா. முஹம்மது ஸாலிஹு...
மரண அறிவிப்பு : அ. மு. முகம்மது சேக்காதி அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும். அ.மு. அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹும். அ.மு. ஷேக் மதினா அவர்களின் மருமகனும்,...