கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய ஜும்மா பள்ளியின் முன்னால் முத்தவல்லியும், காட்டுப்பள்ளி தர்காவின் முன்னால் நிர்வாகியுமான மர்ஹூம் சி.சு. குத்புதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.சு. அப்துல் கஃபூர் மரைக்காயர் அவர்களின் மகளும், S.K. அப்துல் வஹாப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் S.A. ஹாஜா அலாவுதீன், S.A. ஜெய்னுதீன், S.A. துல்கர்னைன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M. அன்வர்தீன், மர்ஹூம் MMS. சாகுல் ஹமீது, M. முகம்மது புஹாரி ஆகியோரின் மாமியாரும், A. நஜ்முதீன், A. கலீல் ரஹ்மான், A. முகம்மது ஹாமீம் ஆகியோரின் தாயாருமான A. முகம்மது நாச்சியார் அவர்கள் இன்று(05/05/24) காலை 6:20 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/05/24) மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





