Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : பதுருனிஷா அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெரு மர்ஹும். மு.க.நா. காதர் தம்பி அவர்களின் மகளும், மர்ஹும் M.K. நெய்னா முஹம்மது அவர்களின் சின்ன மகளாரும், மர்ஹும் S.K. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், தரகர்தெரு A. லியாகத் அலி, A. சாகுல் ஹமீது, கடற்கரைத்தெரு T. தாஜுதீன் ஆகியோரின் சம்மந்தியும், N. பைசல் அஹமது, N. ஹம்தான் ஆகியோரின் தாயாருமாகிய பதுருனிஷா அவர்கள் இன்று மாலை 4.30 மணியவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img