Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜி. M.S. சாகுல் ஹமீது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த M.S. நெய்நாம் சாஹிப் அவர்களின் மகனும், மர்ஹும். ஷேக் தாவூது அவர்களின் மருமகனும், புதுத்தெரு ஹாஜி M.S.A. அன்வர் பாஷா அவர்களின் சகோதரரும், S. சேக் முகமது, S. ஜகபர் அலி, S. நசீம் பாட்ஷா, S. முஹம்மது ஹசன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹும். அகமது ஹாஜா, மர்ஹும். சுல்தான் ஆரிபு ஆகியோரின் மச்சானும், M.S.A. அகமது அஷ்ரப், M.S.A. அஹமது ஹாஜா, M.S.A. அஹமது அனஸ் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய ஹாஜி. M.S. சாகுல் ஹமீது அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(26/06)24) புதன்கிழமை காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img