211
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்து உள்ள மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அம்மா பேரவை துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அவர்களை மன்னார்குடியில் சந்தித்து புத்தாண்டு தின வாழ்த்து தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மல்லிப்பட்டிணம் ஜூல்பிகர் அலி உடனிருந்தார்.