கீழத்தெரு மெத்தை வீட்டை சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முகம்மது மதினா மரைகாயர் அவர்களின் மகளும், பாட்டன் வீட்டை சேர்ந்த மர்ஹூம் செய்யது கனி அவர்களின் மருமகளும், கீழத்தெரு முஹல்லாவின் முன்னால் தலைவர் செ. பாதுஷா அவர்களின் மனைவியும், மர்ஹூம் நெ.மு. நெய்னா முகம்மது, மர்ஹூம் நெ.மு. அப்துல் ஹையூம், நெ.மு. அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரியும், சி.மு. அப்துல் ஜலீல், M. ஃபாரூக், மர்ஹூம் M.I. முகம்மது யாகூப், M. முகம்மது அன்சாரி, நெ.மு. முகம்மது ராவுத்தர், K.K.S. மீரா முகைதீன் ஆகியோரின் மாமியாரும், B. அஸ்லம் அவர்களின் தாயாருமான B. உம்மல் மர்ஜான் அவர்கள் நேற்றிரவு (02/11/24) 10:00 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (03/11/24) மாலை 5:00 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.







