நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு. முகம்மது காசிம் அவர்களின் பேரனும், மர்ஹூம் கு.மு. தாவுது அவர்களின் மகனும், மர்ஹூம் ஜான் முகம்மது, முகம்மது முகைதீன் இவர்களின் சகோதரரும், மல்லிப்பட்டினத்தை சேர்ந்த மர்ஹூம் Dr. KKR அப்துல் ரஜாக் அவர்களின் மருமகனும், அப்துல் அஜீஸ் அவர்களின் மாமனாரும், அமீர் காசிம், வாஜிது அலி, அகமது சர்ஜஸ் ஆகியோரின் தகப்பனாருமான கு.மு. முகம்மது நஜ்முதீன் அவர்கள் இன்று (13/02/25) காலை 5:30 மணியளவில் அவர்களின் புதுப்பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (13/02/25) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.







