Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு பாத்திமா அம்மாள்.

spot_imgspot_imgspot_imgspot_img

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் ஈ. சே.மு. முகமது ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஈ. சே. மு. முகமது முகைதீன் அவர்களின் மருமகளும்,மர்ஹூம் ஈ. சே. மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் (இலவா தம்பி என்கின்ற)லெப்பை தம்பி, மர்ஹூம் நல்ல அபூபக்கர், மர்ஹூம் அகமது கபீர் அவர்களின் சகோதரியும், அகமது அன்வர், தாஜுதீன், ஜெமீல் அவர்களின் தாயாரும், முகம்மது யூசுஃப் அவர்களின் வாப்புச்சாவுமாகிய பாத்திமா அம்மாள் அவர்கள் இன்று காலை 8:30 மணி அளவில் ஆஸ்பத்திரித் தெரு புதுப்பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img