19
அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆடைகள் சேகரிக்கும் பெட்டி
ஆடைகள் தர்மம் செய்ய விரும்புபவர் பிறருக்கு பயன் தரும் வகையில் ஆடையில் இருந்தால் தயவு செய்து இந்த தர்மத்தில் உங்களது பங்களிப்பை கொடுத்தது உதவவும்.
இப்படிக்கு:
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்