22
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம் ; அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் குடியரசு தின விழா அழைப்பு.
ஜனவரி 26 நாளை வெள்ளிக்கிழமை
69வதுகுடியரசு தின விழா இந்தியா முழுவதும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கொண்டாடப்படுகிறது.
அதன்படி நாளை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது.
குடியரசு தின விழாவில் அனைத்து முஹல்லா வாசிகளையும் கலந்து கொள்ளும்படி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்கள்.
நாளை (26-01-2018) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் கொடியேற்றாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தவறாது கலந்துக்கொள்ளும்படி அன்புடன் அழைப்பது அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம்.