20
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் 69வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மல்லிப்பட்டிணம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி இமாம், ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு அறநெறி குறித்தும் சுதந்திர போராட்டங்களை குறித்தும் விவரித்தார்கள்.பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
புகைப்பட உதவி :- மல்லிப்பட்டிணம் அப்துல் ரஹ்மான் முகநூல் பதிவு.