Friday, March 20, 2026

மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டி வெற்றி வாகை சூடிய அதிரை WCC!!

spot_imgspot_imgspot_imgspot_img

மாஹியா கிரிக்கெட்  கிளப் நடத்திய  6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியில் வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் முதலாம் பரிசை தட்டி சென்றது கடந்த முன்று நாட்களாக நடந்த கிரிக்கெட் தொடர்போட்டியில்

முதலாவது பரிசையை WCC அணியும்

இரண்டாம் பரிசை SACHIN BOYS

முன்றாம்பரிசை A.R.C அதிராமபட்டினம்

நான்காம்  பரிசை உடையநாடு அணியினர் தட்டி சென்றனர்…

இந்த தொடர்போட்டியில் இன்று மாலை இறுதி ஆட்டம் நடைபெற்றது

இதல் அதிரைWCC அணியினருக்கும்  VS  SACHIN BOYS  அணியினரும் விளையாடினர்

இதில்  52டார்கெட்க்கு விளையாடினர் இதில் மொத்தம்  10ஒவர் நடைபெற்றது  இதில்   Wcc அனியினர் 9ஒவரில் தன்அணியின் இலக்கை வெற்றபெற்றது …

இதில் சிறந்த பந்து விச்சாளர்க்கான பரிசையை சபிர் அகமது அவர்களும்

3ஒவருக்கு  11ரண்களையும்  6விக்டெ்டை பெற்றுள்ளார்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img