Monday, February 2, 2026

கேளுங்கள் அதிரை FM 90.4, மருத்துவர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி…!

spot_imgspot_imgspot_imgspot_img

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு அதிரை FM 90.4 சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகிறது.

ஆகஸ்ட் 5 முதல் 8 வரை மூன்று நாட்கள் காலை 9.00 மணி முதல் 9:30 மணி வரை கலந்துரையாடல் நடைபெறும். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர்.அன்பழகன், குழுந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்.புகழேந்தி, டாக்டர்.காமராஜ் தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தாய்பால் மகத்துவம், தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை குறித்து விளக்கப்படுத்த உள்ளனர்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img