Thursday, February 5, 2026

அதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு.

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதில் நகர பொருப்புக் குழு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப், பொருப்புக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) ஜிர்ஜிஸ் அஹமது, பரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img