அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.பி.எம் ஜமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், முகமது சேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும், நூர்லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது அவர்களின் சகலையும், ஹாஜா சகாபுதீன், ஜஸீம் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன் – வயது 48 அவர்கள் இன்று (17/09/2018) மஃப்ரூர் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை செவ்வாய்க்கிழமை (18/09/2018) காலை 08.30 மணியளவில் (புஹாரி ஷரீப் முடிந்தவுடன்) தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.