Monday, March 23, 2026

அதிரை துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ரோட்டரி சங்கம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பேரூராட்சி துப்புரவு பணியளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் நேற்று (ஜன 12) வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர்,Rtn.S.சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பொங்கல் பரிசாக அரிசி,கரும்பு, கைலி,போர்வை,பாய்,மெழுகுவர்த்தி, டவல் ஆகியவை கொண்ட தொகுப்பு அனைவருக்கும் வழங்கி பாராட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி துப்பரவு ஆய்வாளர் அன்பரசன், துப்பரவு மேற்ப்பார்வையாளர் வெங்கடேசன்,மற்றும் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள்,மாவட்ட பிரதிநிதிகள் Rtn.PP.PHF.M.நடராஜன் P.P.Rtn.K.வைரவன்,Rtn.M.முகமது தமீம்,Rtn.நவாஸ் கான்,மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img