Monday, February 2, 2026

மதுபான கிடங்காக மாறிவரும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மதுபாட்டில்களின் கிடங்காக காட்சி தருகிறது.

மல்லிப்பட்டிணத்தில் ₹60 கோடி செலவில் புதியதாக துறைமுகம் கட்டப்பட்டு கடந்த மாதம் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.இந்த துறைமுகம் இப்பகுதி மக்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.துறைமுகத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு துறைமுகத்தில் உள்ள கட்டிடங்களில் மதுவை அருந்திவிட்டு பாட்டில்கள்,பிளாஸ்டிக் கப்கள் போன்றவற்றை அங்கேயே போட்டுவிட்டு மது அருந்தும் கூடங்களாக மாற்றி வருகின்றனர்.இதனால் துறைமுகம் அதன் பொழிவை இழந்து வருகிறது.

மேலும் துறைமுக பகுதியில் மது அருந்துபவர்களை தடுத்திடவும்,பாதுகாப்பை வலுப்படுத்திட வேண்டும்,துறைமுக காவலர்கள் இரவு நேரங்களில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img