Saturday, April 27, 2024

மரண அறிவிப்பு மலேசியாவில் அதிரையர் வஃபாத்

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு  புதுத்தெரு ஆலீம்ஸா விட்டை சேர்ந்த மர்ஹீம்  அபதுல் மஜீது அவர்களின் மகனும் மர்ஹீம் ரஹ்மத்துல்லா மர்ஹீம் ஷாஜாஹான் இவர்களுடைய சகோதருமான மர்ஹீம் முஹம்மது தமிம்,முஹம்மது சுல்தான், சேட் என்கிற அப்புல் மஜீது, முகமது அலி இவர்களுடைய தாய்மாமாவும் ஆகிய  அப்துல் மாலிக் அவர்கள்  மவேசியாவில்  வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...