சோசியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் நில மீட்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜிம்மா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய படிவத்தில் கையெழுத்து இடும் முகாம் நடைபெற்றது.இப்படிவத்தை பெற்று கொண்ட பலரும் ஆர்வமுடன் கையொப்பம் இட்டனர்.



More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





