Saturday, March 14, 2026

TIYA சார்பில் நாளை நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி !!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல்  மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.  இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்திச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அன்று மாலை சரியாக 4 மணிக்கு தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்திலிருந்து டெங்கு விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

TIYA நிர்வாகம், மேலத்தெரு,

அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...
spot_imgspot_imgspot_imgspot_img