Saturday, March 21, 2026

பழனியில் வெளிநாட்டவர்கள் பாரம்பரிய உடையுடன் சாமி தரிசனம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

பழனி முருகன் கோயிலில் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மாணவர்கள் தமிழர் பாரம்பரியபடி உடை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ராட்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் டக்ளஸ் புரூஸ்.

மாணவர்களுக்கு முருகனின் பெருமைகளை எடுத்துரைத்தது, அவர்களுடன் ஆண்டுதோறும் பழனி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இதன்படி, தற்போது 13-வது ஆண்டாக கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுடன் முருகன் கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்தார். தமிழர் பாரம்பரிய முறைப்படி அவர்கள் வேட்டி, சேலை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்ததை உள்ளூர் பக்தர்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img