Tuesday, March 17, 2026

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!!(படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான மீனாகுமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் 900க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழக  இணை செயலாளர் MF.முஹம்மது சலீம், சுற்றுசூழல் மன்ற நிர்வாகிகள் S.அஹமது அனஸ்,  N.ஷேக் தம்பி ஆகியோர்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு  கசாயத்தை விநியோகித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img