Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் பரவலாக பொதுமக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதனை கண்டித்து மல்லிப்பட்டிணம் ஜமாஅத் மற்றும் கூட்டமைப்பு சார்பாக வருகிற வியாழக்கிழமை (23.1.2020) மாலை 3:30 மணியளவில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்க மற்றும் அரசியல் கட்சியின் மாநில பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாக போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img