Sunday, April 28, 2024

​அதிரையில் சுட்டி குழந்தைகளின் அழகிய அறிவியல் கண்காட்சி..!​(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்  இன்று(13/10/2017) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் சுட்டி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண்.2ல்  நடைபெற்றது.

இந்த கண்காட்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் RAA திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு தங்களுடைய அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தினர்.

இந்த கண்காட்சியை பெற்றோர்களும், பொதுமக்களும்  பார்வையிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...