Saturday, March 14, 2026

அதிரையில் விடாமல் பெய்து வரும் மழை !!(படங்கள்,வீடியோ இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை தற்பொழுது வரை விடாமல் பெய்து வருகிறது. கடந்த 5 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருகிறது.

தொடர்லை மழையால் சாலைகளில்  தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனத்தில் செல்பவர்களும்  நடந்து செல்லும் மக்களும் அவதிக்குள்ளாகினர்.

வீடியோ இணைப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...
spot_imgspot_imgspot_imgspot_img