Friday, March 20, 2026

மரண அறிவிப்பு புதுமனை தெரு இம்தியாஸ் – வயது 40 அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி நெ.அ அகமது முகைதீன் கனரா வங்கி அவர்களின் மகனும், அப்துல் கபூர் அவர்களின் மருமகனும் பி.தாஜுதீன் அவர்களின் மச்சானும், அகமது முகைதீன், சிராஜுதீன், இம்ரான் ஆகியோரின் மைத்துனரும், அகமது ஹசன் அவர்களின் சகோதரரும், இமாத், இஷாக், இக்ராம் ஆகியோரின் தகப்பனாருமாகிய இம்தியாஸ் அகமது (வயது  40) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img