Tuesday, May 7, 2024

மரண அறிவிப்பு : ஹாஜா முகைதீன் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ், அலாவுதீன் ஆகியோரின் மருமகனும், அகமது அஸ்மின், அரபாத் அலி ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜா முகைதீன் அவர்கள் இன்று பகல் 2.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...