Wednesday, March 18, 2026

தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் ! அதிருப்தியில் அரசு ஊழியர்கள் !!

spot_imgspot_imgspot_imgspot_img

வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதனை அடுத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கும் பணியினை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இதில் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு தாயர் நிலையில் இருக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளன.

அதில் முக்கியமாக களப்பணியாளர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி கட்டாயம் என குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் பரப்புரைகளில் லட்சக்கணக்கான மக்களை சந்திக்கும் அரசியல் பிரமுகர்கள்,யாரும் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ள நிர்பந்திக்காத அரசு, அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிபந்தனை விதிப்பது சந்தேகத்தை வலுப்படுத்தும்.

எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தன்னார்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img