Monday, February 2, 2026

அதிரை பேரூராட்சி செயல் அலுவலருடன் SISYA அமைப்பினர் சந்திப்பு!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் அறிவுறுத்தலின் பேரில்  இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சி செயலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதிராம்பட்டினம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆலடிக்குளம்,செக்கடிக்குளம்,மனப்பங்குளம் அகியவற்றின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் காசாரா ஏரியில் பம்பிங் லைன் மூலம் மேற்படி கூறிய குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.

இஜபா பள்ளிக்கும்,இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் மழைநீர் வடிகாலில் குப்பைகள் சேர்ந்துள்ளது,வீட்டுக்கழிவு நீரும் கலந்துவிடுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

இந்த சந்திப்பில் SISYA அமைப்பின் அனஸ், மரைக்கா இத்ரீஸ், சலீம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img