Thursday, March 19, 2026

அதிரை நகராட்சியில் யாருக்கு எத்தனை இடங்கள் : அதிரை எக்ஸ்பிரஸ் – ன் விகிதாச்சார EXIT POLL முடிவுகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் 19.02.2022 சனிக்கிழமையன்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர்.

அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிரை நகராட்சி நகர்மன்றத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கம் என்பதனை விகிதாச்சார அடிப்படையில் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img