Friday, March 20, 2026

அதிரைக்கு யார் சேர்மன்? திமுக டிக் அடிப்பது யாரை?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் முடிவடைந்த நிலையில் சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் விரைவில் நடத்த இருப்பதாக தெரிகிறது.

27வார்டுகள் கொண்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் 20இடங்களை திமுக கூட்டணி பிடித்து இருக்கிறது.

இதில் கடந்த முறை சேர்மன் பதவி வகித்த அஸ்லம் 2வது வார்டில் வென்றிருக்கிறார்.

இதுதவிர சுமார் 40ஆண்டுகால அதிரையை தன் வசம் வைத்திருந்த MMS தாஹிரா அம்மாள் 10 வது வார்டில் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட சேர்மன் பதவிக்கு தகுதியுடையவர்கள் தாம்.

இந்த நிலையில் சேர்மன் பதவிக்கு என போட்டி போடும் இருவருமே பலத்தில் சம பங்கு வகிக்கிறார்கள்.

பொதுவாக இருவருமே திமுகவில் சமீபத்தில் இணைந்தவர்கள் என்றும் கட்சியின் முன்னோடிகளில் சிலரும் பதவிக்கு ஏங்குவதாக தெரிகிறது.

குறிப்பாக அதிக வாக்கு எண்ணிக்கையில் வென்ற ஒருவருக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவலும் நெட்டிசன்களால் பரப்பபட்டு வருகிறது.

அதற்கான சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் நகர நிர்வாகமும் இசைவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img